TAMILPARTY created this party.
-
தமிழ் கோடை திருவிழா
நண்பர்களுக்கு வணக்கம்,
வரும் ஆகஸ்ட் மாதம் ராக்போர்ட்-ல், “தமிழ் கோடை திருவிழா” நடத்தலாம் என முயற்சிகள் மேற்கொள்ள பட்டுள்ளன.
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.நிகழ்ச்சி மேலோட்ட விவரம்
இடம் : ஏதேனும் ஒரு திறந்தவெளி பூங்கா
நிகழ்ச்சிகள் : ஆத்திசூடி சொல் ! பரிசு வெல் !!! (குழந்தைகளுக்கான பரிசு போட்டி)
வீர விளையாட்டுகள்
குழு விளையாட்டுகள்
வார்த்தை (தமிழ்) விளையாட்டுகள்
குழந்தைகள் தங்கள் தனிதிறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள்
மற்றும் பல . . .உணவு : அதிர்ஷ்ட பானை (Pot luck)
பிற விவரங்கள் விரைவில் . . . . . . .
நன்றி
This user has to invite you to this party to be able to comment